replicant-packages_apps_Email/res/values-ta-rIN/strings.xml
Geoff Mendal fc3b5cae3b Import translations. DO NOT MERGE
Change-Id: I6b0cf46470c425b2c49207b0294c400476f84bef
Auto-generated-cl: translation import
2014-10-13 12:17:24 -07:00

243 lines
44 KiB
XML

<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- Copyright (C) 2008 The Android Open Source Project
Licensed under the Apache License, Version 2.0 (the "License");
you may not use this file except in compliance with the License.
You may obtain a copy of the License at
http://www.apache.org/licenses/LICENSE-2.0
Unless required by applicable law or agreed to in writing, software
distributed under the License is distributed on an "AS IS" BASIS,
WITHOUT WARRANTIES OR CONDITIONS OF ANY KIND, either express or implied.
See the License for the specific language governing permissions and
limitations under the License.
-->
<resources xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
xmlns:xliff="urn:oasis:names:tc:xliff:document:1.2">
<string name="permission_read_attachment_label" msgid="6641407731311699536">"மின்னஞ்சல் இணைப்புகளைப் படி"</string>
<string name="permission_read_attachment_desc" msgid="6579059616090100181">"உங்கள் மின்னஞ்சல் இணைப்புகளைப் படிக்க பயன்பாட்டை அனுமதிக்கிறது."</string>
<string name="permission_access_provider_label" msgid="977700184037298723">"மின்னஞ்சல் வழங்குநர் தரவை அணுகு"</string>
<string name="permission_access_provider_desc" msgid="5338433949655493713">"பெறப்பட்ட மற்றும் அனுப்பிய செய்திகள், பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் ஆகியவை உள்ளடங்கிய உங்கள் மின்னஞ்சல் தரவுத்தளத்தை அணுக பயன்பாட்டை அனுமதிக்கிறது."</string>
<string name="app_name" msgid="2206468539066258195">"மின்னஞ்சல்"</string>
<string name="create_action" msgid="6575946089819721958">"புதியதை உருவாக்கு"</string>
<string name="quick_responses_empty_view" msgid="3394094315357455290">"விரைவு பதில்கள் இல்லை."</string>
<string name="account_settings_action" msgid="589969653965674604">"கணக்கு அமைப்புகள்"</string>
<string name="mailbox_name_display_inbox" msgid="5093068725739672126">"இன்பாக்ஸ்"</string>
<string name="mailbox_name_display_outbox" msgid="8735725798805339414">"அவுட்பாக்ஸ்"</string>
<string name="mailbox_name_display_drafts" msgid="3552043116466269581">"வரைவுகள்"</string>
<string name="mailbox_name_display_trash" msgid="7020792045007681852">"நீக்கப்பட்டவை"</string>
<string name="mailbox_name_display_sent" msgid="6705058612006729985">"அனுப்பியவை"</string>
<string name="mailbox_name_display_junk" msgid="1634126984313831675">"தேவையற்றவை"</string>
<string name="mailbox_name_display_starred" msgid="8076384721309828453">"நட்சத்திரமிட்டவை"</string>
<string name="mailbox_name_display_unread" msgid="1453575937919310339">"படிக்காதவை"</string>
<string name="debug_title" msgid="1337476992195531309">"பிழைத்திருத்துக"</string>
<string name="mailbox_list_account_selector_combined_view" msgid="4155918930481733669">"ஒருங்கிணைந்த காட்சி"</string>
<string name="message_compose_fwd_header_fmt" msgid="6193988236722150221">\n\n"-------- அசல் செய்தி --------\nதலைப்பு: <xliff:g id="SUBJECT">%1$s</xliff:g>\nஅனுப்புநர்: <xliff:g id="SENDER">%2$s</xliff:g>\nபெறுநர்: <xliff:g id="TO">%3$s</xliff:g>\nCC: <xliff:g id="CC_0">%4$s</xliff:g>\n\n"</string>
<string name="message_compose_insert_quick_response_list_title" msgid="5836926808818821309">"விரைவு பதிலைச் செருகவும்"</string>
<string name="message_compose_insert_quick_response_menu_title" msgid="4393288554605333619">"விரைவு பதிலைச் செருகவும்"</string>
<string name="message_view_attachment_background_load" msgid="7571652141281187845">"நீங்கள் முன்னனுப்பிய செய்தியில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்புகள், அனுப்புதலுக்கு முன்பு பதிவிறக்கப்படும்."</string>
<string name="message_decode_error" msgid="91396461771444300">"செய்தியைக் குறிவிலக்கும்போது பிழை ஏற்பட்டது."</string>
<string name="forward_download_failed_ticker" msgid="2900585518884851062">"ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்புகளை முன்னனுப்ப முடியவில்லை."</string>
<string name="forward_download_failed_title" msgid="2043036709913723298">"இணைப்பு முன்னனுப்பப்படவில்லை"</string>
<string name="login_failed_ticker" msgid="4620839194581484497">"<xliff:g id="ACCOUNT_NAME">%s</xliff:g> இல் உள்நுழைவதில் தோல்வி."</string>
<string name="login_failed_title" msgid="1737884069957090004">"உள்நுழைய முடியவில்லை"</string>
<string name="account_setup_basics_title" msgid="5050895656741229172">"கணக்கு அமைவு"</string>
<string name="oauth_authentication_title" msgid="3771260531636603518">"அங்கீகரிப்பைக் கோருகிறது"</string>
<string name="sign_in_title" msgid="5051852806423550830">"உள்நுழைக"</string>
<string name="oauth_error_description" msgid="8466102021844409849">"அங்கீகரிக்க முடியவில்லை"</string>
<string name="password_warning_label" msgid="1887439537224212124">"மின்னஞ்சல் முகவரி அல்லது கடவுச்சொல் தவறாக உள்ளது"</string>
<string name="email_confirmation_label" msgid="64258748053106017">"மின்னஞ்சல் முகவரி:"</string>
<string name="account_setup_basics_headline" msgid="8468280216822264643">"மின்னஞ்சல் கணக்கு"</string>
<string name="accounts_welcome" msgid="7230367425520242593">"சில படிமுறைகளிலேயே உங்கள் கணக்கை அமைக்கலாம்."</string>
<string name="account_setup_basics_email_label" msgid="8701406783555749929">"மின்னஞ்சல் முகவரி"</string>
<string name="or_label" msgid="6408695162723653446">"அல்லது"</string>
<string name="sign_in_with_google" msgid="1412668282326928102">"Google மூலம் உள்நுழை"</string>
<string name="account_setup_basics_password_label" msgid="784962388753706730">"கடவுச்சொல்"</string>
<string name="password_hint" msgid="4226682910292828279">"கடவுச்சொல்"</string>
<string name="signed_in_with_service_label" msgid="4282359206358453634">"%s மூலம் உள்நுழைந்தீர்கள்"</string>
<string name="authentication_label" msgid="914463525214987772">"அங்கீகாரம்"</string>
<string name="add_authentication_label" msgid="382998197798081729">"அங்கீகரிப்பைச் சேர்"</string>
<string name="clear_authentication_label" msgid="4750930803913225689">"அங்கீகரிப்பை அழி"</string>
<string name="account_setup_basics_manual_setup_action" msgid="7690861839383362085">"கைமுறை அமைவு"</string>
<string name="account_setup_username_password_toast" msgid="3659744829670065777">"சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்."</string>
<string name="account_duplicate_dlg_title" msgid="3768813340753269695">"நகல் கணக்கு"</string>
<string name="account_duplicate_dlg_message_fmt" msgid="6747351773934787126">"நீங்கள் \"<xliff:g id="DUPLICATE">%s</xliff:g>\" கணக்கிற்காக இந்தப் பயனர்பெயரை ஏற்கனவே பயன்படுத்துகிறீர்கள்."</string>
<string name="account_setup_check_settings_retr_info_msg" msgid="9103280616618316032">"கணக்குத் தகவலை மீட்டெடுக்கிறது…"</string>
<string name="account_setup_check_settings_check_incoming_msg" msgid="9196418179524308411">"சேவையக அமைப்புகளைச் சரிபார்க்கிறது…"</string>
<string name="account_setup_check_settings_check_outgoing_msg" msgid="9062019904409225329">"smtp அமைப்புகளைச் சரிபார்க்கிறது…"</string>
<string name="account_setup_creating_account_msg" msgid="2898648422471181490">"கணக்கை உருவாக்குகிறது..."</string>
<string name="account_setup_ab_headline" msgid="1434091698882290052">"கணக்கு வகையை உறுதிசெய்யவும்"</string>
<string name="account_setup_ab_instructions_format" msgid="6223657094843768202">"<xliff:g id="USERPROTOCOL">%2$s</xliff:g> ஐப் பயன்படுத்துவதாக <xliff:g id="EMAIL">%1$s</xliff:g> ஐக் குறித்தீர்கள், ஆனால் <xliff:g id="PROVIDERPROTOCOL">%3$s</xliff:g> ஐக் பயன்படுத்தலாம்"</string>
<string name="account_setup_names_headline" msgid="2031978210683887370">"உங்கள் கணக்கு அமைக்கப்பட்டது, மின்னஞ்சலை விரைவில் பெறுவீர்கள்!"</string>
<string name="account_setup_names_account_name_label" msgid="3487538709712378441">"இந்தக் கணக்குற்குப் பெயரிடவும் (விருப்பத் தேர்வுக்குரியது)"</string>
<string name="account_setup_names_user_name_label" msgid="4298006111315033499">"உங்கள் பெயர் (வெளிசெல்லும் செய்திகளில் காண்பிக்கப்படும்)"</string>
<string name="account_setup_account_type_headline" msgid="3375795537675351389">"கணக்கின் வகை"</string>
<string name="account_setup_account_type_instructions" msgid="968088954656738617">"இது எவ்வகையான கணக்கு?"</string>
<string name="account_setup_incoming_headline" msgid="6232828824446177639">"உள்வரும் சேவையக அமைப்புகள்"</string>
<string name="account_setup_incoming_username_label" msgid="2609699829997945895">"பயனர்பெயர்"</string>
<string name="account_setup_incoming_password_label" msgid="4806105500058512876">"கடவுச்சொல்"</string>
<string name="account_setup_password_subheading" msgid="5930042642982830233">"கடவுச்சொல்"</string>
<string name="account_setup_incoming_server_label" msgid="5409694850973258387">"சேவையகம்"</string>
<string name="account_setup_incoming_port_label" msgid="402562424498833560">"போர்ட்"</string>
<string name="account_setup_incoming_security_label" msgid="8360505617331971663">"பாதுகாப்பு வகை"</string>
<string name="account_setup_incoming_security_none_label" msgid="2461510827337484818">"ஏதுமில்லை"</string>
<string name="account_setup_incoming_security_ssl_trust_certificates_label" msgid="2834386066577239560">"SSL/TLS (எல்லா சான்றிதழ்களையும் ஏற்றுக்கொள்)"</string>
<string name="account_setup_incoming_security_ssl_label" msgid="5169133414545009342">"SSL/TLS"</string>
<string name="account_setup_incoming_security_tls_trust_certificates_label" msgid="2281920902104029077">"STARTTLS (எல்லா சான்றிதழ்களையும் ஏற்றுக்கொள்)"</string>
<string name="account_setup_incoming_security_tls_label" msgid="3892291833944170882">"STARTTLS"</string>
<string name="account_setup_incoming_delete_policy_label" msgid="2341742235654301690">"சேவையகத்தில் உள்ள மின்னஞ்சலை நீக்கு"</string>
<string name="account_setup_incoming_delete_policy_never_label" msgid="5777530843489961009">"எப்போதும் வேண்டாம்"</string>
<string name="account_setup_incoming_delete_policy_delete_label" msgid="8677018382715596606">"நான் இன்பாக்ஸிலிருந்து நீக்கும்போது"</string>
<string name="account_setup_incoming_imap_path_prefix_label" msgid="3531290378620033218">"IMAP பாதை முன்னொட்டு"</string>
<string name="account_setup_incoming_imap_path_prefix_hint" msgid="206747922689229932">"(விரும்பினால்)"</string>
<string name="account_setup_outgoing_headline" msgid="6638171491109658047">"வெளிச்செல்லும் சேவையக அமைப்புகள்"</string>
<string name="account_setup_outgoing_smtp_server_label" msgid="3460163861711242681">"SMTP சர்வர்"</string>
<string name="account_setup_outgoing_port_label" msgid="3735952013505812378">"போர்ட்"</string>
<string name="account_setup_outgoing_security_label" msgid="6473177134731615282">"பாதுகாப்பு வகை"</string>
<string name="account_setup_outgoing_require_login_label" msgid="5405196721947884033">"உள்நுழைவு தேவை"</string>
<string name="account_setup_outgoing_username_label" msgid="8844680398828891772">"பயனர்பெயர்"</string>
<string name="account_setup_exchange_certificate_title" msgid="8756785660598838350">"கிளையன்ட் சான்றிதழ்"</string>
<string name="account_setup_exchange_select_certificate" msgid="264748505181695915">"தேர்ந்தெடு"</string>
<string name="account_setup_exchange_use_certificate" msgid="6513687497912094538">"கிளையண்ட் சான்றிதழைப் பயன்படுத்து"</string>
<string name="account_setup_exchange_remove_certificate" msgid="1222387802827919583">"அகற்று"</string>
<string name="account_setup_exchange_no_certificate" msgid="3569712401698909695">"ஏதுமில்லை"</string>
<string name="account_setup_exchange_device_id_label" msgid="2306603503497194905">"மொபைல் சாதன ஐடி"</string>
<string name="account_setup_options_headline" msgid="4810292194395251968">"கணக்கு விருப்பங்கள்"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_label" msgid="7253305392938373553">"ஒத்திசைவு கால இடைவெளி:"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_never" msgid="2937664246354067829">"எப்போதும் வேண்டாம்"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_push" msgid="5511415696925307797">"தானியங்கி (புஷ்)"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_5min" msgid="8929785860545198867">"ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும்"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_10min" msgid="8787901333816702849">"ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும்"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_15min" msgid="7127640170766018765">"ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும்"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_30min" msgid="4223562871143897449">"ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும்"</string>
<string name="account_setup_options_mail_check_frequency_1hour" msgid="107706566853925273">"ஒவ்வொரு மணிநேரமும்"</string>
<string name="account_setup_options_notify_label" msgid="3101529443722198112">"மின்னஞ்சல் வரும்போது எனக்குத் தெரிவி"</string>
<string name="account_setup_options_sync_contacts_label" msgid="5029046373980454714">"இந்தக் கணக்கின் தொடர்புகளை ஒத்திசை"</string>
<string name="account_setup_options_sync_calendar_label" msgid="303441956432308807">"இந்தக் கணக்கிலிருந்து கேலெண்டரை ஒத்திசை"</string>
<string name="account_setup_options_sync_email_label" msgid="468957966555663131">"இந்தக் கணக்கிலிருந்து மின்னஞ்சலை ஒத்திசை"</string>
<string name="account_setup_options_background_attachments_label" msgid="4085327585082867216">"வைஃபை இல் இணைக்கப்பட்டிருக்கும்போது இணைப்புகளைத் தானாகப் பதிவிறக்கு"</string>
<string name="account_setup_failed_dlg_title" msgid="7923577224474005464">"முடிக்க முடியவில்லை"</string>
<string name="account_setup_options_mail_window_label" msgid="4737241149297585368">"இவற்றின் மின்னஞ்சல்களை ஒத்திசைக்கவும்:"</string>
<string name="account_setup_options_mail_window_auto" msgid="7407981634952005775">"தானியங்கு"</string>
<string name="account_setup_options_mail_window_1day" msgid="7930883294844418428">"இறுதி நாள்"</string>
<string name="account_setup_options_mail_window_3days" msgid="3435093562391555730">"கடந்த மூன்று நாட்கள்"</string>
<string name="account_setup_options_mail_window_1week" msgid="5230695719358085318">"கடந்த வாரம்"</string>
<string name="account_setup_options_mail_window_2weeks" msgid="1144271277694832921">"கடந்த இரண்டு வாரங்கள்"</string>
<string name="account_setup_options_mail_window_1month" msgid="3228265299330513816">"கடந்த மாதம்"</string>
<string name="account_setup_options_mail_window_all" msgid="4794683936065721438">"எல்லாம்"</string>
<string name="account_setup_options_mail_window_default" msgid="5518038139722596598">"கணக்கின் இயல்புநிலை அமைப்பைப் பயன்படுத்து"</string>
<string name="account_setup_failed_dlg_auth_message" msgid="5608549872868036352">"பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் தவறானது."</string>
<string name="account_setup_autodiscover_dlg_authfail_title" msgid="7551559109838593189">"கணக்கு அமைவில் பிரச்சனை உள்ளது"</string>
<string name="account_setup_autodiscover_dlg_authfail_message" msgid="4075075565221436715">"பயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் கணக்கு அமைப்புகள் ஆகியவை சரியாக உள்ளதை உறுதிப்படுத்தவும்."</string>
<string name="account_setup_failed_dlg_certificate_message" msgid="4725950885859654809">"சேவையகத்துடன் பாதுகாப்பாக இணைக்க முடியவில்லை."</string>
<string name="account_setup_failed_dlg_certificate_message_fmt" msgid="3451681985727559303">"சேவையகத்துடன் பாதுகாப்பாக இணைக்க முடியவில்லை.\n(<xliff:g id="ERROR">%s</xliff:g>)"</string>
<string name="account_setup_failed_certificate_required" msgid="4607859382193244795">"கிளையண்ட் சான்றிதழ் தேவை. கிளையண்ட் சான்றிதழ் மூலம் சேவையகத்துடன் இணைய விரும்புகிறீர்களா?"</string>
<string name="account_setup_failed_certificate_inaccessible" msgid="4574461885959029072">"சான்றிதழ் தவறானது அல்லது அணுக முடியாதது."</string>
<string name="account_setup_failed_check_credentials_message" msgid="430054384233036305">"சேவையகம் பிழையுடன் பதிலளித்துள்ளது. உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் சரிபார்த்து, மீண்டும் முயற்சிக்கவும்."</string>
<string name="account_setup_failed_dlg_server_message" msgid="1180197172141077524">"சேவையகத்துடன் இணைக்க முடியவில்லை."</string>
<string name="account_setup_failed_dlg_server_message_fmt" msgid="3889441611138037320">"சேவையகத்துடன் இணைக்க முடியவில்லை.\n(<xliff:g id="ERROR">%s</xliff:g>)"</string>
<string name="account_setup_failed_tls_required" msgid="1902309158359287958">"TLS தேவை ஆனால் அது சேவையகத்தால் ஆதரிக்கப்படவில்லை."</string>
<string name="account_setup_failed_auth_required" msgid="2684010997018901707">"அங்கீகரிப்பு முறைகள் சேவையகத்தால் ஆதரிக்கப்படவில்லை."</string>
<string name="account_setup_failed_security" msgid="1627240499907011040">"பாதுகாப்பு பிழையின் காரணமாகச் சேவையகத்துடனான இணைப்பைத் திறக்க முடியவில்லை."</string>
<string name="account_setup_failed_ioerror" msgid="3862689923436539909">"சேவையகத்துடனான இணைப்பைத் திறக்க முடியவில்லை."</string>
<string name="account_setup_failed_protocol_unsupported" msgid="4973054582044010375">"நீங்கள் தவறான சேவையக முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள் அல்லது மின்னஞ்சல் ஆதரிக்காத நெறிமுறைப் பதிப்பைச் சேவையகம் கோருகிறது."</string>
<string name="account_setup_failed_access_denied" msgid="2051742796367919026">"இந்தச் சேவையகத்துடன் ஒத்திசைக்க உங்களுக்கு அனுமதியில்லை. மேலும் தகவலுக்கு உங்கள் சேவையகத்தின் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்."</string>
<string name="account_setup_security_required_title" msgid="667943309546419435">"தொலைநிலை பாதுகாப்பு நிர்வாகம்"</string>
<string name="account_setup_security_policies_required_fmt" msgid="9029471168291631932">"உங்கள் Android சாதனத்தின் சில பாதுகாப்பு அம்சங்களை <xliff:g id="SERVER">%s</xliff:g> சேவையகம் தொலைநிலையில் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கக் கேட்கிறது. இந்தக் கணக்கை அமைத்து முடிக்க விரும்புகிறீர்களா?"</string>
<string name="account_setup_failed_security_policies_unsupported" msgid="4619685657253094627">"உங்கள் Android சாதனத்தால் ஆதரிக்கப்படாத பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சேவையகத்திற்குத் தேவை, இதில் அடங்குபவை: <xliff:g id="ERROR">%s</xliff:g>"</string>
<string name="disable_admin_warning" msgid="6001542250505146252">"எச்சரிக்கை: உங்கள் சாதனத்தை நிர்வகிப்பதற்கான மின்னஞ்சல் பயன்பாட்டின் அதிகாரத்தை முடக்குவது, அந்தப் பயன்பாடு தேவைப்படும் எல்லா மின்னஞ்சல் கணக்குகளையும், அவற்றின் மின்னஞ்சல், தொடர்புகள், கேலெண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற தரவு ஆகிய அனைத்தையும் நீக்கிவிடும்."</string>
<string name="account_security_dialog_title" msgid="7003032393805438164">"பாதுகாப்புப் புதுப்பிப்பு"</string>
<string name="account_security_dialog_content_fmt" msgid="4107093049191103780">"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g> கணக்கிற்கு உங்கள் பாதுகாப்பு அமைப்புகளை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்."</string>
<string name="security_unsupported_ticker_fmt" msgid="3249185558872836884">"பாதுகாப்பு தேவைகளினால் \"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g>\" கணக்கை ஒத்திசைக்க முடியவில்லை."</string>
<string name="security_needed_ticker_fmt" msgid="7099561996532829229">"\"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g>\" கணக்கு பாதுகாப்பு அமைப்புகளைப் புதுப்பிக்கக் கோருகிறது."</string>
<string name="security_changed_ticker_fmt" msgid="3823930420292838192">"\"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g>\" கணக்கானது, அதன் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றியுள்ளது; பயனர் நடவடிக்கை எதுவும் தேவையில்லை."</string>
<string name="security_notification_content_update_title" msgid="6321099538307807621">"பாதுகாப்புப் புதுப்பிப்பு அவசியமானது"</string>
<string name="security_notification_content_change_title" msgid="615639963487448183">"பாதுகாப்பு கொள்கைகள் மாற்றப்பட்டன"</string>
<string name="security_notification_content_unsupported_title" msgid="6494791400431198228">"பாதுகாப்பு கொள்கைகளை அடைய முடியவில்லை"</string>
<string name="account_security_title" msgid="6072273231606918870">"சாதனப் பாதுகாப்பு"</string>
<string name="account_security_policy_explanation_fmt" msgid="2527501853520160827">"உங்கள் Android சாதனத்தின் சில பாதுகாப்பு அம்சங்களை தொலைநிலையில் கட்டுப்படுத்த <xliff:g id="SERVER">%s</xliff:g> சேவையகத்துக்கு உங்கள் அனுமதி தேவைப்படுகிறது."</string>
<string name="account_setup_failed_dlg_edit_details_action" msgid="8155332642922842729">"விவரங்களைத் திருத்து"</string>
<string name="password_expire_warning_ticker_fmt" msgid="5543005790538884060">"\"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g>\" க்கு உங்கள் பூட்டுத் திரை PIN அல்லது கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்."</string>
<string name="password_expire_warning_content_title" msgid="4360288708739366810">"பூட்டுத் திரை கடவுச்சொல் காலாவதியாகிறது"</string>
<string name="password_expired_ticker" msgid="3098703963402347483">"உங்கள் பூட்டுத் திரை PIN அல்லது கடவுச்சொல் காலாவதியாகிவிட்டது."</string>
<string name="password_expired_content_title" msgid="7379094218699681984">"பூட்டுத் திரை கடவுச்சொல் காலாவதியானது"</string>
<string name="password_expire_warning_dialog_title" msgid="4901499545146045672">"பூட்டுத் திரை கடவுச்சொல் காலாவதியாகிறது"</string>
<string name="password_expire_warning_dialog_content_fmt" msgid="1093389293050776319">"உங்கள் பூட்டுத் திரை PIN அல்லது கடவுச்சொல்லை விரைவிலேயே கண்டிப்பாக மாற்ற வேண்டும் அல்லது <xliff:g id="ACCOUNT">%s</xliff:g> க்கான தரவு அழிக்கப்படும். அதை இப்போதே மாற்ற விரும்புகிறீர்களா?"</string>
<string name="password_expired_dialog_title" msgid="7275534155170185252">"பூட்டுத் திரை கடவுச்சொல் காலாவதியானது"</string>
<string name="password_expired_dialog_content_fmt" msgid="8322213184626443346">"உங்கள் சாதனத்திலிருந்து <xliff:g id="ACCOUNT">%s</xliff:g> க்கான தரவு அழிக்கப்படுகிறது. உங்கள் பூட்டுத் திரை PIN அல்லது கடவுச்சொல்லை மாற்றுவதன் மூலம் அதை மீட்டெடுக்கலாம். அதை இப்போது மாற்ற விரும்புகிறீர்களா?"</string>
<string name="account_settings_exit_server_settings" msgid="4232590695889111419">"சேமிக்கப்படாத மாற்றங்களை நிராகரிக்கவா?"</string>
<string name="account_settings_background_attachments_label" msgid="3552681465680701047">"இணைப்புகளைப் பதிவிறக்கு"</string>
<string name="account_settings_background_attachments_summary" msgid="8801504001229061032">"வைஃபை வழியாக சமீபத்திய செய்திகளிலிருந்து இணைப்புகளை தானாக பதிவிறக்கும்"</string>
<string name="account_settings_notify_label" msgid="8621226576645167987">"மின்னஞ்சல் அறிவிப்புகள்"</string>
<string name="account_settings_summary" msgid="4733776978291376161">"ஒத்திசைவின் கால இடைவெளி, அறிவிப்புகள், முதலியன"</string>
<string name="account_settings_notify_summary" msgid="88560545461159120">"மின்னஞ்சல் வரும்போது அறிவிக்கவும்"</string>
<string name="account_settings_mail_check_frequency_label" msgid="4107847714594035131">"ஒத்திசைவின் கால இடைவெளி"</string>
<string name="account_settings_incoming_label" msgid="3793314460723296874">"உள்வரும் செய்திகளின் அமைப்புகள்"</string>
<string name="account_settings_incoming_summary" msgid="7521181981008371492">"பயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் பிற உள்வரும் சேவையக அமைப்புகள்"</string>
<string name="account_settings_outgoing_label" msgid="4997504719643828381">"வெளிச்செல்லும் செய்திகளின் அமைப்புகள்"</string>
<string name="account_settings_outgoing_summary" msgid="1884202151340479161">"பயனர்பெயர், கடவுச்சொல் மற்றும் பிற வெளிசெல்லும் சேவையக அமைப்புகள்"</string>
<string name="account_settings_enforced_label" msgid="7005050362066086119">"கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன"</string>
<string name="account_settings_enforced_summary" msgid="1668581504445370253">"ஏதுமில்லை"</string>
<string name="account_settings_unsupported_label" msgid="7286722617178322465">"ஆதரிக்கப்படாத கொள்கைகள்"</string>
<string name="account_settings_unsupported_summary" msgid="1980825746966562221">"எதுவுமில்லை"</string>
<string name="account_settings_retry_label" msgid="8605492340808650923">"ஒத்திசைக்க முயற்சிசெய்"</string>
<string name="account_settings_retry_summary" msgid="2598065993718592906">"இந்தக் கணக்கை ஒத்திசைக்க இங்கே தொடவும்"</string>
<string name="account_settings_description_label" msgid="2073736045984411004">"கணக்கின் பெயர்"</string>
<string name="account_settings_name_label" msgid="8230436030850457988">"உங்கள் பெயர்"</string>
<string name="account_settings_edit_quick_responses_label" msgid="6105791335935883199">"விரைவு பதில்கள்"</string>
<string name="account_settings_edit_quick_responses_summary" msgid="5406599402930290682">"மின்னஞ்சலை எழுதும்போது நீங்கள் அடிக்கடி செருகும் உரையைத் திருத்தவும்"</string>
<string name="account_settings_notifications" msgid="2842952349214972116">"அறிவிப்பு அமைப்புகள்"</string>
<string name="account_settings_data_usage" msgid="6400715160238559711">"தரவு பயன்பாடு"</string>
<string name="account_settings_policies" msgid="5972183883466873359">"பாதுகாப்பு கொள்கைகள்"</string>
<string name="system_folders_title" msgid="7161311881709109736">"முறைமை கோப்புகள்"</string>
<string name="system_folders_trash_title" msgid="3190927115504713123">"குப்பை கோப்புறை"</string>
<string name="system_folders_trash_summary" msgid="2583143581531897068">"உங்கள் சேவையகத்தின் குப்பை கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்"</string>
<string name="system_folders_trash_dlg" msgid="353701568340939392">"உங்கள் சேவையகத்தின் குப்பை கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்"</string>
<string name="system_folders_sent_title" msgid="8792934374188279309">"அனுப்பிய உருப்படிகள் கோப்புறை"</string>
<string name="system_folders_sent_summary" msgid="4252740721870748375">"உங்கள் சேவையகத்தின் அனுப்பிய உருப்படிகள் கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்"</string>
<string name="system_folders_sent_dlg" msgid="818944260541160146">"உங்கள் சேவையகத்தின் அனுப்பிய உருப்படிகள் கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்"</string>
<string name="edit_quick_response_dialog" msgid="3048014284772648575">"விரைவு பதில்"</string>
<string name="save_action" msgid="5740359453077441466">"சேமி"</string>
<string name="account_settings_sync_contacts_enable" msgid="2642448079273767521">"தொடர்புகளை ஒத்திசை"</string>
<string name="account_settings_sync_contacts_summary" msgid="1716022682035150630">"இந்தக் கணக்கின் தொடர்புகளை ஒத்திசை"</string>
<string name="account_settings_sync_calendar_enable" msgid="3172491863244160828">"கேலெண்டரை ஒத்திசை"</string>
<string name="account_settings_sync_calendar_summary" msgid="411960248618953311">"இந்தக் கணக்கிற்கான கேலெண்டர் நிகழ்வை ஒத்திசை"</string>
<string name="account_settings_sync_email_enable" msgid="7135765408226471860">"மின்னஞ்சலை ஒத்திசை"</string>
<string name="account_settings_sync_email_summary" msgid="71710510041953351">"இந்த கணக்கிற்கான மின்னஞ்சலை ஒத்திசை"</string>
<string name="label_notification_vibrate_title" msgid="140881511322826320">"அதிர்வுறு"</string>
<string name="account_settings_ringtone" msgid="2238523918221865167">"ரிங்டோனைத் தேர்வுசெய்"</string>
<string name="account_settings_servers" msgid="3386185135392642067">"சேவையக அமைப்புகள்"</string>
<string name="mailbox_settings_activity_title" msgid="2196614373847675314">"ஒத்திசைவு விருப்பங்கள்"</string>
<string name="mailbox_settings_activity_title_with_mailbox" msgid="5547676392298186906">"ஒத்திசைவு விருப்பங்கள் (<xliff:g id="MAILBOXX_NAME">%s</xliff:g>)"</string>
<string name="mailbox_settings_sync_enabled_label" msgid="7723413381707277856">"இந்தக் கோப்புறையை ஒத்திசை"</string>
<string name="mailbox_settings_sync_enabled_summary" msgid="742233465207750578">"இணைக்கப்படும்போது செய்திகள் பதிவிறக்கப்படும்"</string>
<string name="mailbox_settings_mailbox_sync_window_label" msgid="7027516982341382326">"அஞ்சலை ஒத்திசைப்பதற்கான நாட்கள்"</string>
<string name="provider_note_t_online" msgid="1596701148051980218">"இந்த மின்னஞ்சல் கணக்கை அமைக்கும் முன்பு, T-ஆன்லைன் இணையதளத்தைப் பார்வையிட்டு, POP3 மின்னஞ்சல் அணுகலுக்கான கடவுச்சொல்லை உருவாக்கவும்."</string>
<string name="exchange_name_alternate" msgid="293118547772095111">"Microsoft Exchange ActiveSync"</string>
<string name="system_account_create_failed" msgid="2248313263003927725">"கணக்கை உருவாக்க முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கவும்."</string>
<string name="device_admin_label" msgid="3335272972461391415">"மின்னஞ்சல்"</string>
<string name="device_admin_description" msgid="4299378570982520839">"சேவையகம் சார்ந்த பாதுகாப்பு கொள்கைகளை இயக்குகிறது"</string>
<string name="policy_dont_allow_camera" msgid="8821533827628900689">"சாதனத்தின் கேமராவைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்"</string>
<string name="policy_require_password" msgid="3556860917024612396">"சாதனக் கடவுச்சொல்லைக் கோரு"</string>
<string name="policy_password_history" msgid="9001177390979112746">"சமீபத்திய கடவுச்சொற்களின் மறுபயன்பாட்டை கட்டுப்படுத்து"</string>
<string name="policy_password_expiration" msgid="1287225242918742275">"கடவுச்சொற்களைக் காலாவதியாக்கக் கோரு"</string>
<string name="policy_screen_timeout" msgid="3499201409239287702">"திரை பூட்டப்படுவதற்கு முன்பு, சாதனம் செயல்படாமல் இருக்க வேண்டிய நேரத்தைக் கோரு"</string>
<string name="policy_calendar_age" msgid="6469328498345236120">"ஒத்திசைக்கப்பட்ட கேலெண்டர் நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து"</string>
<string name="policy_email_age" msgid="3521941976575225050">"ஒத்திசைக்கப்பட்ட மின்னஞ்சல்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து"</string>
<string name="quick_1" msgid="9130521670178673190">"நன்றி!"</string>
<string name="quick_2" msgid="8611591278119481491">"எனக்கு ஏற்றது போல் தெரிகிறதே!"</string>
<string name="quick_3" msgid="8070999183033184986">"இதைப் பின்னர் படித்து, உங்களைத் தொடர்புகொள்கிறேன்."</string>
<string name="quick_4" msgid="216066940197616025">"இதை விவாதிக்க சந்திப்பை அமைப்பொம்."</string>
<string name="confirm_response" msgid="6764021931370809514">"பதிலை அனுப்புகிறது..."</string>
<string name="imap_name" msgid="8285222985908214985">"தனிப்பட்டது (IMAP)"</string>
<string name="pop3_name" msgid="6653484706414263493">"தனிப்பட்டது (POP3)"</string>
<string name="trash_folder_selection_title" msgid="686039558899469073">"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g> க்கு சேவையக குப்பை கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்"</string>
<string name="sent_folder_selection_title" msgid="9207482909822072856">"<xliff:g id="ACCOUNT">%s</xliff:g> க்கு, சேவையக அனுப்பிய உருப்படிகள் கோப்புறையை தேர்ந்தெடுக்கவும்"</string>
<string name="account_waiting_for_folders_msg" msgid="8848194305692897677">"கோப்புறைப் பட்டியலை ஏற்றுகிறது..."</string>
<string name="no_quick_responses" msgid="8716297053803961304">"ஏதுமில்லை"</string>
<string name="gmail_name" msgid="2099786953868369991">"Gmail"</string>
<string name="folder_sync_settings_pref_title" msgid="349478353401667107">"கோப்புறை ஒத்திசைவு அமைப்புகள்"</string>
</resources>