அமைப்பு வழிகாட்டி
அடுத்து
தவிர்
தொடங்கு
சரி
வெறும் ஒரு வினாடி\u2026
அமைப்பு நிறைவடைந்தது
நல்வரவு
தேர்வுசெய்யவும் Wi-fi
SIM கார்டு காணவில்லை
தரவுகளுக்காக SIM ஒன்றை தேர்வுசெய்க
இருப்பிடச் சேவைகள்
மற்ற சேவைகள்
தேதி & நேரம்
நடப்பு தேதி
நடப்பு நேரம்
உங்கள் டேப்ளட்டில் ஒரு SIM கார்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு SIM கார்டை செருக, உங்கள் சாதனத்துடன் வரும் நெறிமுறைகளை படிக்கவும்.
உங்கள் தொலைப்பேசியில் ஒரு SIM கார்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு SIM கார்டை செருக, உங்கள் சாதனத்துடன் வரும் நெறிமுறைகளை படிக்கவும்.
தரவுகளுக்காக எந்த SIMஐ நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள்? தேர்வுசெய்யப்பட்ட SIM பிணைய கட்டணங்களை பெறலாம் மற்றும் அது உங்கள் டேப்ளட்டை அமைக்க பயன்படுத்தப்படும்.
தரவுகளுக்காக எந்த SIMஐ நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள்? தேர்வுசெய்யப்பட்ட SIM பிணைய கட்டணங்களை பெறலாம் மற்றும் அது உங்கள் தொலைப்பேசியை அமைக்க பயன்படுத்தப்படும்.
உங்கள் நேர மண்டலத்தையும் தேவைப்பட்டால் நடப்பு தேதி மற்றும் நேரத்தையும் அமைக்கவும்
பயன்பாட்டு தரவுகள், Wi-Fi கடவுச்சொற்கள் மற்றும் Google சேவையகங்களுக்கான பிற அமைப்புகளை மறுபிரதி எடு.
இந்த சேவைகள் Googleஐ உங்களுக்காக வேலை செய்ய வைக்கும், மற்றும் அவற்றை எந்நேரத்திலும் நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். தரவுகள் Googleஇன் %sக்கு இணங்கி பயன்படுத்தப்படும்,
இருப்பிட சேவைகள் கணினி மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் உங்கள் சராசரி இருப்பிடம் போன்ற தரவுகளை சேகரிக்கவும் பயன்படுத்தவும் அனுமதிக்கும். உதாரணமாக, ஒரு பயன்ப்பாடானது உங்கள் சராசரி இருப்பிடத்தை பயன்படுத்தி அருகிலுள்ள காபி கடைகளைக் கண்டுபிடிக்கலாம்.
உங்கள் இருப்பிட தகவல்களை பயன்படுத்துவதற்கு உங்களிடம் அனுமதி கேட்ட பயன்பாடுகளை அனுமதிக்கவும். இது உங்களது நடப்பு இருப்பிடம் மற்றும் முந்தைய இருப்பிடத்தை உள்ள்டக்கலாம்.
ஒரு மணி நேரத்திற்கான GPS புதுப்பித்தல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம் மின்கல நுகர்வை குறைக்கவும்.
பயன்பாடுகள் உங்கள் இருப்பிடத்தை கண்டறிய உதவ Wi-Fi பயன்படுத்துங்கள்.
பயன்பாடுகள் உங்கள் இருப்பிடத்தை கண்டறிய உதவ Wi-Fi மற்றும் மொபைல் பிணையங்களைப் பயன்படுத்துங்கள்
பயன்பாடுகள் உங்கள் இருப்பிடத்தை கண்டறிய உதவ Googleஇன் இருப்பிட சேவையைப் பயன்படுத்துங்கள் பயன்பாடுகள் எதுவும் தொடராதபோதும், Googleக்கு அறியப்படாத இருப்பிட தகவல்களை அனுப்புவதே இதன் அர்த்தம்.
மொபைல் தரவை ஆன் செய்
சேவை இல்லை
அவசர அழைப்புகள் மட்டும்
நீங்கள் அமைப்பின் போது மொபைல் தரவைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா? மொபைல் தரவை ஆன் செய்தல் தரவு கட்டணங்களுக்கு உட்பட்டு இருக்கலாம்.
அனுமதிக்கப்படவில்லை
அனுமதிக்கப்பட்டது
SIM %d - %s
அவசரகால அழைப்பு
Cyanogen அம்சங்கள்
இந்த சேவைகள் உங்கள் டேப்ளட்டின் திறன்களை விரிவுபடுத்துவதற்காக உங்களுக்காக பணிசெய்கின்றன. தரவானது Cyanogenஇன் %sக்கு இணங்கி பயன்படுத்தப்படும்.
இந்த சேவைகள் உங்கள் தொலைப்பேசியின் திறன்களை விரிவுபடுத்துவதற்காக உங்களுக்காக பணிசெய்கின்றன. தரவானது Cyanogenஇன் %sக்கு இணங்கி பயன்படுத்தப்படும்.
தனியுரிமைக் கொள்கை
மேம்படுத்த உதவுங்கள் %s
தானியக்கமாக பகுப்பாய்வு மற்றும் பயன் தரவை Cyanogenக்கு அனுப்புவதன் மூலம் %1$s. இந்த தகவல் உங்களை அடையாளம் காண பயன்படுத்தப்பட முடியாது மற்றும் மின்கலன் ஆயுள், பயன்பாட்டின் செயல்திறன் மற்றும் புதிய %2$s அம்சங்கள் போன்ற விடயங்களில் பணிசெய்யும் குழுக்களுக்கு ஒரு உதவிக்கரம் நீட்டும்.
%s கருப்பொருளை பயன்படுத்து
வன்பொருள் விசைகளுக்கு பதிலாக திரையிலுள்ள வழிச்செல்லுதல் விசைகளை பயன்படுத்தவும்
பாதுகாப்பான SMSஐ பயன்படுத்தவும்
பாதுகாப்பான SMSஐ %2$s சாதனத்தில் பிற பயனர்களோடு SMS உரையாடல்களை %1$s குறியாக்கவுள்ளது.
தடைநீக்கு
இந்த சாதனமானது பயனரால் பூட்டப்பட்டது.
ஒரு தொழிற்சாலை மீட்டமைப்புக்கு பிறகும் உங்கள் Cyanogen OS கணக்கு கடவுச்சொல் தேவைப்படுகிறது.
இந்த அம்சத்தை ஆஃப்/ஆன் செய்ய, தயவுசெய்து செல்லுங்கள் அமைப்புகள் > பாதுகாப்பு
ஒரு Cyanogen OS கணக்கு இல்லாமல்,உங்களால் இவற்றை செய்ய முடியாது: \n\n உங்கள் தொலைப்பேசியை புதிய படவுருக்கள், வால்பேப்பர்கள் மற்றும் கருப்பொருள் பயன்பாட்டிலுள்ள பலவற்றால் தனிப்பயனாக்க\n\n உங்கள் தொலைப்பேசி தொலைந்துவிட்டால் அதை கண்டறிய அல்லது தொலைநிலையில் அழிக்க
மறுபிரதி திரை பூட்டு வகையை தேர்வுசெய்க
உங்கள் திரையை நீங்கள் எவ்வாறு பூட்ட விரும்புகிறீர்கள்?
கைரேகையை அமைக்கவும்
உங்கள் கைரேகை உணர்வானைப் பயன்படுத்தி உங்கள் திரையை பூட்டுநீக்க, நீங்கள் இவற்றைச் செய்ய வேண்டும்:
ஒரு இரண்டாம்நிலை பூட்டுநீக்க முறையை அமை
கைரேகையைச் சேர்க்கவும்
திரைப் பூட்டை அமை
%1$s SIM கண்டறியப்பட்டது.
உங்கள் திரையை நீங்கள் எவ்வாறு பூட்ட விரும்புகிறீர்கள்?
மொபைலைப் பாதுகாக்கவும்
திரையை திறக்க பின், வடிவம் அல்லது கடவுச்சொல் கேட்கும்படி அமைத்து, சாதனத்தைப் பாதுகாக்கலாம்
பின், வடிவம் அல்லது கடவுச்சொல்லை அமை